top of page
What you will discover at SIA:
WHO WE ARE & WHAT WE BELIEVE

9500 NE 191st St, Bothell, WA 98011

எங்களுடன் ஆராதனைகளில் கலந்துகொள்ளுங்கள்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 (ஆங்கிலம்) & 10:30 மணிக்கு (தமிழ்) PST
9500 NE 191st ST, BOTHELL, WA 98011


காலை ஆராதனை
தமிழில் ஆராதனைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு நடைபெறும்

இந்திய ஆசீர்வாத ஆராதனை
ஒவ்வொரு மாதமும் 3வது ஞாயிற்று க்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு இந்திய பன்மொழி வழிபாட்டுடன் இந்தியா ஆசீர்வாத ஆராதனை

குடும்ப துதி ஆராதனை
குடும்பத்தை மையமாக வைத்து ஒவ்வொரு மாதமும் 4வது ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு வாலிபர் ஆராதனை

உபவாச ஆராதனை
தேசத்தின் ஆசீர்வாதத்திற்கும் மறுமலர்ச்சிக்கும் ஒவ்வொரு மாதமும் 3வது சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு உபவாச பிரார்த்தனை
bottom of page