top of page
Black Background

வழக்கமான நிகழ்ச்சிகள்

1ம் மற்றும் 2ம் ஞாயிறு ஆராதனை 

at 9 AM & 10:30 AM

வெள்ளி 

வேத பாட வகுப்பு 

at 7:30 PM

3ம்  ஞாயிறு 

இந்தியா ஆசீர்வாத ஆராதனை 

at 9 AM & 10:30 AM

3ம்  சனி 

உபவாச ஆராதனை 

at 10 AM

4ம்  ஞாயிறு 

குடும்ப  ஆசீர்வாத ஆராதனை 

at 9 AM & 10:30 AM

3ம்  சனி 

இளைஞர் சமூக மற்றும் வழிபாடு 

மாலை 5 மணிக்கு

Wood Panel

வருடாந்திர சிறப்பு நிகழ்வுகள்

Wood Panel

Wednesday, December 31st:
New year watch night Service @ 10:30 PM

Friday, April 3rd:

Good Friday Service @ 7:30 PM

Sunday, April 5th:
Resurrection Day Service @ 9:00 AM

எங்களை பற்றி

சியாட்டில் தமிழ் அசெம்பிளி, கிறிஸ்துவைப் பின்பற்றும், இறைவனையும்  மற்றவர்களையும் நேசிக்கும், ஒரு சபை. வழிபாட்டு ஆராதனைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் நடத்தப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவின் நம்பிக்கையை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளவும், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை விசுவாசத்தில் பலப்படுத்தவும், கிறிஸ்துவின் அன்புடன் ஏழைகளை ஆதரிக்கவும், தேசத்திற்கான ஜெபத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கவும், தேவ கிருபையுடன் செயல்படுகிறோம்.

முகவரி

(425) 523-4181

9500 NE 191st Street

Bothell, WA 98011

 

pastor@sia.church

  • STA youTube channel
  • STA facebook

மின்னஞ்சல்களுக்கு குழுசேரவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

© 2021 - 2023  Seattle Indian Assembly / Seattle Tamil Assembly

bottom of page